தீபாவளி செலவுக்கு லோன் வேண்டுமா..! | instant loan app review
தீபாவளி செலவுக்கு லோன் வேண்டுமென்றால் இந்த கடன் செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து யூஸ் பண்ணிக் கொள்ளலாம். ஏனென்றால் தீபாவளிக்கு நிறைய வீடுகளில் பணம் இல்லாமல் தவிப்பார்கள். அந்த நேரத்தில் இந்த மாதிரி ஒரு ஒரு கடன் செயலி உங்களுக்கு உங்கள் இருந்தால் உடனடியாக இதில் நீங்கள் லோன் எடுத்துக் கொள்ள முடியும். இந்த கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமென்றால் உங்களுடைய ஆதார் நம்பர், பான் நம்பர் மற்றும் உங்களுடைய செல்பி இது மட்டும் இருந்தால் போதும், உடனடி லோன் கிடைக்கும். உங்களுடைய தகுதிக்கேற்ப லோன் செலக்ட் செய்யப்படும். மேலும் இதில் வட்டி மிகவும் அதிகம் 42% அதனால் உங்களுக்கு இந்த கடன் மிகவும் அவசரமாக தேவைப்படும் என்றால் மட்டுமே இந்த கடனை நீங்கள் வாங்கவும் தேவை இல்லாமல் இந்த கடனை நீங்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும் இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 30 நாட்கள் மட்டுமே வெறும் 5000 ரூபாய்க்கு இந்த கடன் செயலி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடன் செயலி ரிசர்வ் வங்கிக்கு உட்பட்ட ஒரு கடன் செயலி ஆகும் அதனால் நீங்கள் லோன் எடுப்பதற்கு பயப்பட வேண்டிய அவசியம...