ஆதார் verification பண்ணாமல் தக்கல் டிக்கெட் புக் பண்ண முடியாது..! | tatkal ticket aadhar verification





இனிமேல் ஆதார் verification பண்ணாமல் தக்கல் ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணவே முடியாது. ஒன்னு ஜூலை 2025 அன்றிலிருந்து ஆதார் verification பண்ணாமல் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது. இந்த ஆதார் verification எப்படி செய்வது என்பதை பற்றி பதிவில் பார்க்கலாம்.

முதலில் உங்கள் Irctc Account login செய்து கொள்ளவும். அடுத்ததாக TRAINS என்பதை கிளிக் செய்தவுடன் அதில் Link Your Aadhar என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்போது இதில் உங்களுடைய ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இதில் எந்த ஒரு ஆவணமும் கொடுத்து நீங்கள் உங்களுடைய ஆதார் verification பண்ணலாம்.

முதலில் உங்களுடைய 12 digit ஆதார் நம்பர் கொடுக்க வேண்டும் அடுத்து உங்களுடைய பெயர் பிறந்த தேதி மற்றும் பாலினம் இதை அனைத்தும் கொடுக்க வேண்டும். இப்போது ஓடிபி என்பதை கிளிக் செய்யுங்கள். இதில் உங்களுடைய ஆதரவல் கொடுத்த ரெஜிஸ்டர் மொபைல் நம்பருக்கு otp வரும் இதை என்டர் செய்தவுடன் உங்களுடைய ஆதார் verification successfully complete ஆகிவிடும்.

ஆதார் verification பண்ணுவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 





Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

வெறும் 2 நிமிடத்தில் லோன் கிடைக்கும்..! | 4000 instant loan app | without income proof loan app