1 நிமிடத்தில் அவசர தேவைக்கு லோன் வேண்டுமா..! | instant personal loan apply
பணம் என்பது நமக்கு எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும். சில நேரத்தில் நமது அவசர தேவைகளுக்கு கூட பணம் என்பது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் நாம் தெரிந்தவர்களிடம் கேட்டால் கூட பணம் கிடைக்காது. ஆனால் இப்போது அதைப் பற்றி கவலைப்படவே வேண்டாம். ஆன்லைன் லோன் நமக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். அதிலும் இப்போது பார்க்க விருப்பம் இந்த கடன் செயலை ஒரு அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.
இந்த கடன் செயலையில் நாம் லோன் வாங்குவதற்கு நமக்கு தேவையான ஆவணங்கள் நம்முடைய ஆதார் கார்டு நம்பர் மற்றும் பான் கார்டு நம்பர் மற்றும் நம்முடைய வங்கி கணக்கு எண் இதை இருந்தால் மட்டும் போதும். மேலும் இதெல்லாம் கொடுத்த பிற்பாடு நமக்கு கடன் செயலியில் எவ்வளவு தொகை நமக்கு கிடைக்குமோ அதை தெரிவு செய்வார்கள்.
பின்னர் கிடைத்த தொகையை நமக்கு சர்விஸ் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி இதில் உள்ளடங்கும். உதாரணத்திற்கு 4000 ரூபாய் கடனுக்கு நமக்கு சர்விஸ் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி இதையெல்லாம் சேர்த்து 472 ரூபாயாகும். வட்டி மட்டும் 240 ரூபாய் ஆகும். மொத்தமாக 4000 ரூபாய்க்கு 712 ரூபாய் வட்டி இருக்கும்.
இதில் 4000 ரூபாய்க்கு 18% வட்டி போடுவார்கள். மேலும் இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் வெறும் 6 நாட்கள் ஆகும். ஆனால் இது ஆர்பிக்கு உட்பட்ட ஒரு கடன் செயலியாகும். அதனால் உங்களுக்கு இந்த கடனை கட்ட முடியும் என்று நினைப்பவர்கள் மட்டும் இந்த கடன் செயலியில் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.
இந்த கடன் செயலுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment