இலவசமாக 100 ரூபாய் வாங்குவது எப்படி ? | Kreditbee cashback



நம்மில் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் பணரீதியான பிரச்சனையை தினந்தோறும் சந்திக்க நேரிடும். அந்த வகையில் நம்மிடம் ஒரு நூறு ரூபாய் கூட இல்லையே என்று வருத்தப்பட்ட எவ்வளவோ நாள் உண்டு. ஆனால் சில சமயம் அந்த 100 ரூபாய் கூட நமக்கு பெரிய பணமா இருக்கும். இப்போது அந்த 100 ரூபாய் இலவசமாக எப்படி வாங்குவது என்பதை பற்றி பதிவில் பார்க்கலாம். 

இந்த 100 ரூபாய் இலவசமாக வாங்குவது எப்படி kreditbee loan app-ல்என்ற கடன் செயலியில் 100 ரூபாயை இலவசமாக வாங்க முடியும். இதற்கு உங்களிடம் kreditbee loan app இருக்க வேண்டும். இதில் இந்த நூறு ரூபாய் ஒரு நபர் ஒருமுறை மட்டுமே வாங்க முடியும். 

இந்த நூறு ரூபாய் எப்படி வாங்குவது என்றால் இதில் நீங்கள் சர்வே முடிக்க வேண்டும். இதை செய்தால் உங்களுக்கு 24 மணி நேரத்தில் 100 ரூபாய் உங்களுடைய வங்கி கணக்கில் கிரெடிட் செய்யப்பட்டு விடும். இதில் நீங்கள் kreditbee கடன் செயலியில் உள்ள பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு விடும்.

இந்த சர்வே லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

வெறும் 2 நிமிடத்தில் லோன் கிடைக்கும்..! | 4000 instant loan app | without income proof loan app