செயல்படாத வங்கி கணக்குகளில் இருந்து எளிமையாக பணத்தை எப்படி க்ளைம் செய்வது ? | inactive bank account money claim
உங்களுடைய செயல்படாத மற்றும் பழைய வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை நீங்கள் இனிமேல் எளிமையாக தர முடியும் இதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
உங்களுடைய நிலையான வைப்பு(Fixed Deposit) மற்றும் மீளக்கூடிய வைப்பு(Recurring Deposit) நாம் பணமாக வங்கியில் சேமித்து வைத்திருப்போம். அத்தகைய பணத்தை எல்லாம் இனிமேல் நாம் ஈசியாக மீட்டெடுக்க முடியும். ஆர்பிஐ இதற்கென்று ஆன்லைனில் உங்களுடைய மீட்டெடுக்க முடியாத பணத்தை ஈசியாக கிளைம் செய்யலாம்.
இந்த பணத்தை unclaimed bank deposits/ unclaimed money என்று அழைக்கிறோம். உதாரணமாக கணக்கு வைத்த நபர் காலமாகிவிட்டால், மேலும் கணக்கு வைத்த நபர் ஓவரி மாற்றப்பட்டால் இந்த மாதிரி காரணங்களுக்காக உங்களுடைய பழைய வங்கி கணக்கு செயல்படாத நிலையில் இருக்கும்.
அந்த வங்கி கணக்குகளில் உள்ள பணமும் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை க்ளைம் செய்வதற்கு ஆர்பிஐ ஆன்லைன் மூலமாக ஆப்ஷன் கொண்டு வந்துள்ளது.
இதில் உங்களுடைய சரியான ஆவணங்களை பயன்படுத்தி உங்களுடைய பணத்தை நீங்கள் கிளைம் செய்துவிடலாம். இந்த பணத்திற்கு எவ்வளவு வட்டியோ அந்த வட்டியோடு சேர்த்து உங்களுடைய பணத்தையும் கிளைம் செய்துவிடலாம்.
இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment