உடனடி 1000 முதல் 20,000 வரை ரூபாய் லோன் கிடைக்கும்..! | instant personal loan apply
வாழ்க்கையில் கடன் வாங்குவது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் சில சமயங்களில் நமக்கு மிகவும் அவசர தேவைகளுக்கு நாம் கடன் வாங்குவதற்கு தள்ளப்படுகிறோம். அந்த வகையில் திடீரென்று நமது நண்பர்களிடமும் அல்லது சொந்தக்காரர்களிடம் இவர்களை திடீரென்று கடன் கேட்டால் அவர்கள் செய்வதறியாது உடனே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
நாமளும் செய்வதறியாது என்ன செய்யப் போகிறோம் என்று புலம்பிக்கொண்டிருப்போம். அந்த வகையில் நமக்கு திடீரென்று வெளிச்சம் போல் தெரிவது ஆன்லைன் லோன். ஆனால் அதில் எந்த லோன் எடுப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். ஆன்லைன் லோனில் நிறைய போலியான செயல்கள் உள்ளது.
இப்போது நாம் பார்க்கவிருக்கும் இந்த கடன் செயலி மிகவும் நம்ப தகுந்தது. ஆர்பிஐ இந்த கடன் செயலே அங்கீகரிக்கப்பட்டது. அப்படிப்பட்ட இந்த கடன் செயலியில் எப்படி கடன் வாங்குவது என்பதை பற்றி பதிவில் பார்க்கலாம்.
இந்த கடன் செயலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேவையான ஆவணங்கள் எதுவுமே வேண்டாம். உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் பான் நம்பர் மற்றும் உங்களுடைய வங்கி கணக்கு எண் இது இருந்தால் மட்டும் போதும் நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதில் 1000 ரூபாய்க்கு 50% வட்டி விகிதம் ஆகும்.
இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் குறைந்தது 2 மாதங்கள் நமது கொடுப்பார்கள். இதில் ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை நாம் கடன் வாங்க முடியும். இந்த மாதிரி கடன் செயலிகள் நமக்கு மிகவும் அவசரத்திற்கு மட்டுமே லோன் எடுக்கக்கூடிய கடன் செயலி ஆகும்.
மேலும் இந்த கடன் செயலின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment