பொங்கல் செலவுக்கு லோன் வேண்டுமா..! | 5000 instant personal loan app
பொங்கல் செலவுக்கு நிறைய விதமான செலவுகள் இருக்கும் நிறைய பேருக்கு. ஆனால் கையில் பணம் ஏதும் இருக்காது. இதனால் என்ன பண்ணுவதென்று தெரியாமல் இருப்பீர்கள். இதற்காக தான் ஆன்லைன் லோன் உள்ளது. இந்த ஆன்லைன் லோன் செயலி பற்றி இப்பதிவில் பார்க்கலாம். இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க ஆதார் நம்பர் பான் கார்டு நம்பர் மற்றும் உங்களுடைய புகைப்படம் இவை இருந்தால் மட்டும் போதும். இதில் இந்த லோனுக்கு நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆரம்ப தொகை உங்களுக்கு 5000 மட்டுமே கிடைக்கும். இந்த 5000 ரூபாய்க்கு வட்டி 700 ரூபாய் ஆகும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 14 நாட்களாகும். இந்த மாதிரி கடன் செயலிகள் ஒரு அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவும். இந்த கடன் செயலி ஆர்பிஐக்கு உட்பட்ட ஒரு கடன் செயலியாகும். இந்த கடன் விண்ணப்பிப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Loan apply Link