சிபில் ஸ்கோர் எவ்வளவு கம்மியா இருந்தாலும் லோன் கிடைக்கும்..! | without cibil score loan app





இந்த காலத்தில் எங்கேயாவது வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் நாம் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அவசியமாக தேவைப்படுவது சிபில் ஸ்கோர் மட்டும்தான். ஏனென்றால் இதை வைத்து தான் ஒரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ நமக்கு கடன் கொடுப்பதா இல்லையா என்பதைப் பற்றி யோசிப்பார்கள். இப்போது எடுக்கப் போகும் இந்த கடன் செயலியில் சிபில் ஸ்கோர் அவசியமில்லை. 

இதற்கு தேவையான ஆவணங்கள் உங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு, உங்களுடைய சம்பள ரசீது மற்றும் கடைசியான மூன்று மாதத்திற்கான வங்கி பரிவர்த்தனைகள். மேலும் உங்களுடைய பர்சனல் தகவல்கள் கொடுத்தால் மட்டும் போதும். இதில் 1000 முதல் 12,000 வரை நமக்கு லோன் கிடைக்கும்.

இதில் லோன் விண்ணப்பித்த பிறகு நமக்கு இதில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை ஆகலாம் நம்முடைய வங்கி கணக்கிற்கு பணம் கிரெடிட் ஆவதற்கு. 

இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.





Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

வெறும் 2 நிமிடத்தில் லோன் கிடைக்கும்..! | 4000 instant loan app | without income proof loan app