வெறும் 2 நிமிடத்தில் லோன் கிடைக்கும்..! | 4000 instant loan app | without income proof loan app



இப்போது இருக்கும் சூழ்நிலையில் யார்கிட்டயும் பணம் கேட்டால் உடனே கிடைக்காது அதனால் இந்த மாதிரி கடன் செயலியில் வாங்குவது எளிமையான விஷயம். இந்த மாதிரி கடன் செயலிகளில் நீங்கள் விண்ணப்பிக்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் இதை அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

இல்லையென்றால் வட்டி இந்த கடன் செயலியில் மிக அதிகம். அதனால் இதை உங்களுடைய அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவும். 
இந்த லோன் செயலியில் உங்களுக்கு எந்தவித வருமான சான்றிதழும் தேவையில்லை. 

உங்களுடைய ஆதார் கார்டு பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு இவை மற்றும் போதும். இந்த ஆவணங்கள் இருந்தாலே நீங்கள் இதில் லோன் விண்ணப்பிக்க முடியும். இதில் எனக்கு 5000 ரூபாய் லோன் அப்ரூவல் உள்ளது. ஆனால் நான் இதில் அப்ளை செய்த தொகை 4000 ரூபாய் மட்டுமே. 

இந்த 4000 ரூபாய்க்கு இதில் வட்டி விகிதம் 15% ஆகும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் மூன்று மாதம் அல்லது நான்கு மாதங்கள் ஆகும். நீங்கள் இதில் எந்த ஆப்சனையும் தேர்வு செய்யலாம். இதில் 4000 ரூபாய்க்கு மாதம் 150 ரூபாய் வட்டி விகிதம். 

நீங்கள் இந்த கடன் செயலியில் லோன் எடுத்துவிட்டு 30 நாட்களுக்குள் திரும்ப செலுத்தினால் இதில் வட்டி மிகக் குறைவு. ஏனென்றால் 30 நாட்களுக்குள் நீங்கள் செலுத்தினால் வெறும் 198 ரூபாய் மட்டுமே. இந்த லோன் செயலி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

NBFC மீது RBI-ல் புகார் கொடுப்பது எப்படி | RBI Complaint against NBFC