Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review
நாளுக்கு நாள் மக்களின் தேவை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தினமும் நமது அடிப்படை தேவை பயன்படுத்தவே பணம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. இதை சம்பாதிக்கவே நாம் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம் வேலைக்கு. ஆனாலும் சில சமயங்களில் நமக்கு நம்முடைய வேலைக்கு வாங்குவது சம்பளத்தை விட அதிகமாக பணம் தேவைப்படுகிறது ஒரு கட்டத்தில். இதை எப்படி சமாளிப்பது என்பதை மற்றும் உடனடி லோன் கிடைப்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ஆன்லைன் மூலம் ஏகப்பட்ட லோன் செயலிகள் கடன் கொடுப்பதற்கு ரெடியாக உள்ளது. ஆனாலும் அனைத்து லோன் செயலிகளும் நம்பகத் தன்மையாக இருப்பதில்லை. இப்போது நம்பகத்தன்மையும் ஆர்பிஐக்குட்பட்ட ஒரு லோன் செயலையும் லோன் கொடுப்பது பற்றி நீங்கள் தெரிந்தால் மட்டுமே அதில் அப்ளை செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதை நீங்கள் நீக்கிவிடலாம்.
இப்போது அந்த கடன் செயலி பற்றி பார்க்கலாம். இதற்கு அப்ளை பண்ண வேண்டிய ஆவணங்கள் உங்களுடைய பான் கார்டு ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு இவை இருந்தால் மட்டும் போதும். மேலும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கொடுத்து நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
அப்படி விண்ணப்பித்த பிறகு உங்களுக்கான லோன் ஆஃபர் திரையில் காண்பிக்கப்படும். உங்களுக்கு எவ்வளவு கடன் தேவைப்படுகிறதோ அதை நீங்கள் செலக்ட் செய்தால் போதும். அடுத்து அந்த லோனுக்கான வட்டி விகிதம் கால அளவு இவைகள் காண்பிக்கும். இதயம் நீங்கள் செலக்ட் செய்ய வேண்டும்.
அதன் பிறகு கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். நீங்கள் அடுத்ததாக செய்ய வேண்டிய ஆட்டோ டெபிட் மற்றும் செய்தால் போதும் உங்களுக்கான லோன் அமௌன்ட் அடுத்த செகண்டில் கிரேட் செய்யப்பட்டு விடும் உங்களுடைய வங்கி கணக்கில். இவ்வளவுதான் இந்த கடன் செயலியில் லோன் அப்ளை செய்வது.
இந்த கடன் செயலியில் 12.75% முதல் 36 சதவீதம் வரை வட்டி விகிதம் இருக்கும். இந்த கடன் செயலுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment