Late Payment இருந்தாலும் இதில் லோன் கிடைக்கும்..! | 8000 loan approved



நம் வாழ்க்கையில் நிறைய தடவை கடன் வாங்கி இருப்போம். அந்த வகையில் சில சமயங்களில் நம்மால் அந்த கடனை செலுத்த முடியாமல் போய்விடும். அப்படிப்பட்ட சமயத்தில் நம்முடைய சிபில் ஸ்கோரில் Late Payment என்பதை சிபில் தரப்பிலிருந்து Remark செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் நமக்கு லோன் நிறைய இடங்களில் கிடைக்காது. இப்போது நாம் பார்க்கவிருக்கும் இந்த கடன் செயலியில் உங்களுக்கு Late Payment இருந்தாலும் கூட உங்களுக்கு லோன் கிடைக்கும் இதைப்பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

இந்த கடன் செயலில் உங்களுக்கு எந்த ஒரு ஆவணங்களும் தேவைப்படாது. உங்களுடைய ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மட்டும் போதும். இதில் எனக்கு 1000 முதல் 8000 வரை லோன் கிடைத்தது. இதில் 8000 ரூபாய்க்கு வட்டி எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம்.

Repayment Amount எவ்வளவு செலுத்த வேண்டும் என்றால் 10,080 ரூபாய் கட்ட வேண்டும். இந்த கடன் செயலின் வட்டி விகிதம் ஒரு நாளைக்கு 1% ஆகும். இதில் ஜிஎஸ்டி மற்றும் பிராசசிங் பீஸ் இது எல்லாம் சேர்த்து மொத்தம் 1888 ரூபாய் ஆகும். இதில் 8000 லோனுக்கு உங்களுக்கு கிடைக்கும் தொகை 6112 ரூபாய் ஆகும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 25 நாட்களாகும். 

இந்தக் கடன் செயலி ஆர்பிஐக்கு உட்பட்ட கடன் செயலி ஆகும். இதில் நீங்கள் லோன் எடுத்து கட்டவில்லை என்றால் உங்களுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். இதில் வட்டி மிகவும் அதிகம். அதனால் ஒரு அவசர தேவைகளுக்கு மட்டுமே இந்த மாதிரி கடன் செயலியை பயன்படுத்துங்கள். 

இந்த கடன் செயலிக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.









Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

வெறும் 2 நிமிடத்தில் லோன் கிடைக்கும்..! | 4000 instant loan app | without income proof loan app