Pacl Amount credit ஆகிவிட்டது..! | pacl refund status
Pacl இந்த இன்சூரன்ஸ் கிளைம் கடந்த 2019 ஆம் வருடத்தில் இருந்தே தொடங்க ஆரம்பித்து விட்டது. ஏனென்றால் நிறைய பேர் இந்த இன்சூரன்ஸில் பணம் கட்டி அதை வாங்காமல் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்த இன்சூரன்ஸ் கம்பெனி தடை செய்யப்பட்டது அதனால் மட்டுமே. இப்போது இந்த இன்சூரன்ஸ் கிளைம் யாருக்கெல்லாம் வந்துவிட்டது என்பதை பற்றி பதிவில் பார்க்கலாம்.
இது ஆன்லைனில் செக் செய்து பார்க்க முடியும். இதற்கு உங்களுடைய இன்சூரன்ஸ் நம்பர் இது மட்டும் இருந்தால் போதும். நீங்கள் உங்களுடைய ரீபண்ட் பண்ண தொகையை எவ்வளவு என்பதை இதில் பார்க்க முடியும். மேலும் எந்த வங்கி கணக்கில் இந்த தொகை கிரெடிட் செய்யப்பட்டு விட்டது என்பதை பற்றியும் பார்க்கலாம்.
மேலும் உங்களுடைய மொபைல் நம்பர் உங்களுடைய பெயர் வங்கிக் கணக்கு எண் விவரங்கள் இதையெல்லாம் இதில் பார்க்க முடியும். இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment