KVIC PMEGP LOAN APPLY Full Process செய்வது எப்படி ?




KVIC PMEGP LOAN என்பது ஒரு மானிய லோன் ஆகும். இது சிறு குறு தொழில் செய்கிற நபர்களுக்கு இந்த மானிய கடன் கொடுப்பார்கள். இந்த லோன் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

இதற்கு தேவையான ஆவணங்கள் 
ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, கிராமப்புற சான்றிதழ், QUOTATION , திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கல்விச் சான்றிதழ் இவை அனைத்தும் தேவைப்படும். 

இந்த லோன் விண்ணப்பிப்பது எப்படி ?
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து அந்த வலைதளத்தில் உள் நுழையவும். முதலில் உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் பர்சனல் தகவல்கள் கொடுத்து மேலும் உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட அதையும் தேர்வு செய்து உங்களுடைய திட்ட அறிக்கையின் மொத்த முதலீடு தொகையும் தேர்வு செய்து பதிவு செய்து கொள்ளவும்.

இப்போது Score Card என்பதை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்ததாக உங்களுடைய ஆவணங்களை அப்லோடு செய்து கொள்ளவும். மேலும் EDP இதை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்ததாக உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் அதையும் என்ன செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு நீங்கள் அப்ளை செய்வதற்கான ரிசிப்ட் வரும். இதை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்துக் கண்டு உங்கள் ஆவணங்களையும் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு உங்களுடைய மாவட்டத் தொழில் மையத்தில் கொடுக்க வேண்டும். 

மேலும் உங்களுடைய வங்கி கணக்கு உள்ள வங்கியில் கொடுக்க வேண்டும். உங்களுடைய லோன் அப்ரூவல் ஆன பிறகு EDP Training பிடித்தவுடன் அதையும் உங்களுடைய வங்கியில் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு உங்களுடைய வங்கிக் கணக்கில் லோனுக்கான தொகையும் மானியத்துக்கான தொகையும் சேர்க்கப்பட்டு விடும். 

இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

வெறும் 2 நிமிடத்தில் லோன் கிடைக்கும்..! | 4000 instant loan app | without income proof loan app