அநியாய வட்டி போடும் ஆன்லைன் லோன் ஆப்..! | Instant personal loan app




சில சமயங்களில் நமக்கு பணத்தேவை அதிகமாக இருக்கும். அந்த மாதிரி சமயங்களில் யார்கிட்டயும் கேட்டாலும் பணம் கிடைக்காது. நான் அதற்கு தீர்வு உள்ளது. ஆன்லைன் லோன் ஆப் வழியாக நாம் கடன் வாங்க முடியும் ஆனால் சில அநியாய வட்டி போடும் கடன் செயலியில் லோன் கிடைக்கும். 

இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் உங்களுடைய ஆதார் நம்பர், பான் கார்டு நம்பர் மற்றும் வங்கி கணக்கு இருந்தால் மட்டும் போதும் நீங்கள் லோன் எடுக்க முடியும். இதில் உங்களுடைய பர்சனல் தகவல்கள் கொடுத்தால் மட்டும் போதும். உங்களுக்கு உடனடியாக லோன் கிடைக்கும்.

இதில் லோன் கிடைத்த தொகை 500 முதல் 30,000 வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 10 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை ஆகும். இதில் 30,000 லோனுக்கு 17,940 வட்டியாகும். மற்ற கடன் செயலியை ஒப்பிடும்போது இதில் அநியாய வட்டி ஆகும். ஆனால் 10 நாட்களுக்கு 8,340 வட்டியாகும். 

நாட்கள் அதிகரிக்க இதில் வட்டி மிகவும் அதிகம். ஆனாலும் சில வியாபாரிகள் இதில் ஒரு நாளைக்கு இந்த லோன் தொகையை கட்டி விடுவேன் என்ற நம்பிக்கையில் எடுத்தால் அவர்களுக்கு கூட சாதுரியமாக இருக்காது. ஏனென்றால் இதில் வட்டி மிகவும் அதிகம். இந்த மாதிரி கடன் செயலியில் லோன் எடுக்கும் போது ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை யோசித்து லோன் எடுங்கள். ஏனென்றால் இதில் ஆர்பிக்கு உட்பட்ட கடன் செயலி ஆகும். இதில் லோன் கட்டவில்லை என்றால் உங்களுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். 

இந்த கடன் செயலுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

வெறும் 2 நிமிடத்தில் லோன் கிடைக்கும்..! | 4000 instant loan app | without income proof loan app