ஆன்லைனில் 50,000 உடனடி லோன் வாங்குவது எப்படி ? | fast loan approved
நமக்கு எப்போதும் இருக்கிற மாதிரி நம்மிடம் பணம் கையில் இருப்பதில்லை. சில சமயங்களில் நமக்கு அளவுக்கு அதிகமாக செலவுகள் வரலாம். அந்த சமயத்தில் நாம் என்ன பண்ணுவது என்று செய்வது அறியாது விழித்துக் கொள்வோம். இப்போது அதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனில் நிறைய கடன் செயலிகள் உள்ளது. இப்போது அதில் ஓர் கடன் செயலி பற்றி இப்பொழுவில் பார்க்கலாம்.
இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் உங்களுடைய பான் கார்டு, ஆதார் கார்டு போதும். மேலும் இதில் உங்களுடைய பர்சனல் தகவல்கள் மட்டும் கொடுத்தால் போதும். மேலும் இதில் 50,000 உடனே கிடைக்கும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை ஆகும்.
இதில் வட்டி விகிதம் 29.99 ஆகும். இதில் மற்ற கடன் செயலியை ஒப்பிடும்போது இதில் வட்டி மிக மிக அதிகம். அதனால் ஒரு அவசர தேவைகளுக்கு மட்டுமே இந்த மாதிரி கடன் செயலியை பயன்படுத்திக் கொள்ளவும். இதில் லோன் விண்ணப்பித்த 1/2 மணி நேரத்திற்குள் உங்களுடைய வங்கி கணக்கில் பணம் கிரெடிட் செய்யப்பட்ட விடும். இது ஆர்பிஐக்கு உட்பட்ட கடன் செயலி ஆகும். இதில் லோன் சரிவர கட்டவில்லை என்றால் உங்களுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். இதையெல்லாம் தெரிந்து மட்டுமே இந்த கடன் செயலியை பயன்படுத்தவும்.
இந்த கடன் செயலுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment