இதெல்லாம் ஆர்பிஐ கடன் செயலி..! | Rbi Registered Loan apps 1600
இப்போது இருக்கும் சூழ்நிலையில் கடன் வாங்க ஆன்லைனில் நிறைய லோன் ஆஃப் உள்ளது. ஆனால் அதில் எது சரியான கடன் செயலி மற்றும் போலியான செயலிகள் நிறைய உலாவுகின்றன. அதனால் அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று.
அதனால் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கடன் செயலிகள் மட்டுமே உண்மையானது. எனினும் இந்த செயலிகள் கண்டுபிடிப்பது கடினம். அதனால் உங்களுக்காக 1600 லோன் ஆஃப் இதனுடைய Digital Lending Partner Loan apps, இதன் Lender-களை இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.
கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து அதை டவுன்லோட் செய்து பார்த்து கொள்ளவும்.
Comments
Post a Comment