NBFC மீது RBI-ல் புகார் கொடுப்பது எப்படி | RBI Complaint against NBFC



வணக்கம் நண்பர்களே

இந்த பதிவில் நாம் பார்க்க போவது RBI Against NBFC எப்படி புகார் கொடுப்பது பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.











நீங்கள் ஆன்லைன் லோன், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் பேங்க் இதில் கடன் வாங்கினால் உங்களுக்கு இந்த கடன் தருபவர்கள் இப்போதெல்லாம் வசூலிக்கும் விதமே வேற மாதிரி உள்ளது. உங்களை போனில் மிரட்டுவது, நேரில் வந்து அவமான படுத்துவது இந்த மாதிரி குண்டர்களை வைத்து உங்களிடம் அவர்கள் குடுத்த கடனை வசூல் செய்வார்கள். இது மட்டுமின்றி லோன் குறித்த நேரத்தில் கட்டவில்லை என்றால் அதற்கு Fine , Overdue Charge and Overdue Penalty போட்டு உங்களிடம் உள்ள பணத்தை எளிதாக திருடுவார்கள். இதற்காக நாம் RBI-யில் புகார் கொடுத்தால் நமது ECS Return Charge திரும்ப வந்து விடும். இதை நாம் ஆன்லைன் வழியாக செய்யலாம்.












முதலில் Chrome Browser ஓபன் செய்து கொள்ளவும். அடுத்து அதில் RBI against nbfc என்று டைப் செய்து கொள்ளவும். அதில் முதலில் வரும் லிங்க் ஓபன் செய்து கொள்ளவும். அடுத்து RBI against Complaint என்பதை கிளிக் செய்யவும்.  அடுத்து உங்கள் Personal Details fill செய்து பாதிக்கப்பட்ட லோன் கம்பெனி தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து நீங்கள் பாதிக்கப்பட்ட விவரங்களை சொல்லவும். அடுத்து நீங்கள் லோன் எடுத்த பேங்க் ஸ்டேட்மெண்ட் அப்லோட் செய்யவும்.

Link : https://bit.ly/3q5CL84

Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review