24 மணி நேரமும் Loan கிடைக்கும்..! | instant loan 5000
நமது அவசரத்திற்கு யார்கிட்டயும் பணம் கேட்டாலும் இந்த காலத்தில் கிடைக்கிறது சிரமம், ஆனால் உங்களிடம் இந்த மாதிரி ஒரு கடன் செயலி இருந்தால் உடனடியாக நீங்கள் எப்போது வேண்டுமானாலும் லோன் எடுத்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு கடன் செயலியை தான் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இந்த கடன் செயலியில் insta loan என்ற ஆப்ஷனை தெரிவு பண்ண வேண்டும். பின்னர் உங்களுடைய பர்சனல் தகவல்கள் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் இதில் Enach செய்ய வேண்டும். மேலும் Review and Subit agreement கொடுக்க வேண்டும்.
இதில் ஆதார் நம்பர் மட்டும் போதும் நீங்கள் உடனடியாக கடனை வாங்கிக் கொள்ள முடியும். வேறு எந்த ஒரு ஆவணங்களும் இதில் தேவையில்லை. உங்களுடைய ஆதார் நம்பரை வைத்தும் மற்றும் வைத்து தான் இதில் உங்களுக்கு லோன் கொடுக்கப்படுகிறது.
மேலும் உங்களுடைய வங்கிக் கணக்கை இதில் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் உடனடியாக உங்களுக்கு எவ்வளவு loan eligibility உள்ளதா அதை உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தக் கடனை நீங்கள் வாரத்தில் எந்த நாட்களிலும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். இதில் 5000 ரூபாய்க்கு 4814 ரூபாய் உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மாதம் 1768 ரூபாய் கட்ட வேண்டும். 490 ரூபாய் 3 மாதத்திற்கு வட்டி பிடித்தம் செய்யப்படும்.
இந்த கடன் செயலுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeletePlease open. The link
ReplyDelete