தீபாவளி செலவுக்கு லோன் வாங்குவதற்கு சிறந்த ஆப் | instant personal loan app
இந்த தீபாவளிக்கு உங்களுடைய பண தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த லோன் ஆப் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதில் எப்படி லோன் எடுப்பது என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இதில் நீங்கள் லோன் நடப்பதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் நம்பர் மற்றும் பான் நம்பர் இவை இருந்தால் போதும் இதில் நீங்கள் லோன் வாங்க முடியும். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 10,000 வரை நீங்கள் லோன் எடுக்க முடியும்.
மேலும் குறைந்தது இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 61 நாட்கள் உங்களுக்கு கொடுப்பார்கள். இதில் 500 ரூபாய் லோனுக்கு வட்டி 149 ரூபாய் ஆகும். ஆயிரம் ரூபாயில் உனக்கு வட்டி 490 ரூபாய் ஆகும்.
வட்டி அதிகமாக இருந்தாலும் உடனடியாக லோன் தரக்கூடிய மேலும் நீங்கள் லோன் அப்ளை செய்த 30 நிமிடத்தில் உங்களுடைய வங்கி கணக்கில் பணம் சேர்க்கப்பட்டு விடும்.
மேலும் இதில் லோன் ரீபேமெண்ட் செய்வதற்கு உங்களுடைய யுபிஐ செயலியான கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு , நெட் பேங்கிங் மற்றும் வாலெட் இது மூலமாக நீங்கள் ரீ பேமென்ட் செய்து கொள்ள முடியும்.
இது இந்த லோன் செயலி ஆர்பிஐக்கு உட்பட்ட கடன் செயலி ஆகும். இதில் நீங்கள் சரியான நேரத்தில் ரீபெயிண்ட் செய்யவில்லை என்றால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இந்த மாதிரி கடன் செயலியை ஒரு அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவும்.
உங்களுக்கு இந்த லோன் ஆப் லிங்க் வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Link : Download
Muthu
ReplyDelete