ஆதார் வைத்து 10 லட்சம் ரூபாய் லோன் வாங்குவது எப்படி? | tahdco loan apply online
Government Scheme : ஆதார் அட்டை மட்டும் வைத்து 10 லட்சம் ரூபாய் லோன் வாங்குவது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம். இத்திட்டத்தின் மூலம் 35 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோருக்கு இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மூலம் நீங்கள் 10 லட்சம் வரை கடன் உதவி பெற முடியும். மேலும் இத்திட்டத்தில் கட்டாயமாக ஆதார் அட்டை வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில் நீங்கள் கடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து உங்களுடைய பர்சனல் தகவல்கள் ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் இவற்றையெல்லாம் கொடுத்து அப்ளை செய்யவும்.
பின்னர் இந்த தாட்கோ கடன் உதவிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து உங்களுக்கு கடன் தகுதி உள்ளதா என்பதை செக் செய்து சரிபார்த்த பிறகே உங்களுக்கு இந்த தாட்கோ கடன் உதவி கிடைக்கும் அதிலும் மானியத்துடன். இதில் நீங்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் விண்ணப்பித்தால் உங்களுக்கு 3.50 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.
Link : Click here
Sc
ReplyDeleteYes apply pannalam.
DeleteSac
ReplyDeleteHoush work
ReplyDelete