1000 முதல் 50,000 வரை கடன் கிடைக்கும் ! | emergency loan app review
வெறும் ஆதார் நம்பர் மற்றும் பான் கார்டு நம்பர் இருந்தால் போதும் உடனடி லோன் கிடைக்கும். இதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். இந்த காலத்தில் கடன் கிடைப்பது அரிது. அந்த வகையில் ஆன்லைன் மூலமாக லோன் வாங்குவது எளிமையான முறையில் வாங்க முடியும்.
இந்த கடனுக்கு விண்ணப்பிக்கும் போது நம்முடைய பர்சனல் தகவல்கள், ஆதார் நம்பர் மற்றும் பான் கார்டு நம்பர் இருந்தால் போதும். மேலும் 2 Reference Contacts நம்பர் கொடுக்க வேண்டும்.
இந்த லோன் அப்ரூவல் ஆக 24 மணி நேரம் எடுக்கும். இந்த கடன் செயலி ஆர்பிஐக்கு உட்பட்ட கடன் வழங்கும் செயலி ஆகும்.
இந்த ஆப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment