Payrupik loan app interest rate | 5000 ரூபாய்க்கு வட்டி எவ்வளவு?
ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் தொடங்கி 10 லட்சம் வரை நமக்கு லோன் கொடுக்க நிறைய கடன் செயலிகள் உள்ளது. ஆனால் பார்க்கிற எல்லா கடன் செயலியை நாம் அப்ளை பண்ண முடியாது. அப்படி அப்ளை செய்தால் நமக்கு தான் பிரச்சனை. ஏனென்றால் வட்டி எவ்வளவு என்று நமக்கு தெரியாது அதை தெரிந்து கொள்ள வேண்டும் மட்டுமே நாம் எந்த கடன் செயலியை கூட விண்ணப்பிக்க முடியும்.
இப்போது 5000 ரூபாய்க்கு இந்த கடன் செயலியில் எவ்வளவு வட்டி, document fees, processing fees, GST எவ்வளவு என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த கடன் செயலி "payrupik" ஆகும். இந்த கடன் செயலி பிளே ஸ்டோரில் உள்ளது. இது ஒரு ஆர்பிஐக்கு உட்பட்ட கடன் செயலியாகும். இதில் 5000 ரூபாய்க்கு நமக்கு வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படுகிற அமௌன்ட் ₹4705 ஆகும். மேலும் document fees 250 ஆகும். வட்டி மட்டும் 84 ரூபாய் ஆகும். மேலும் GST 45 ரூபாய் ஆகும்.
மொத்தம் 28 நாட்கள் லோன் கட்டுவதற்கு கால அளவுகள் உள்ளது. அதை 2 emi-ஆக convert செய்கின்றனர். முதல் emi 3146rs, இரண்டாவது emi 3118 rs ஆகும். மொத்தம் 6559 கட்ட வேண்டும். வட்டி மட்டும் 1559 ரூபாய் ஆகும். ஒரு மாதத்திற்கு 31% வட்டி ஆகும்.
இந்த லோன் ஆப் கண்டிப்பாக அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்துங்கள். இந்த ஆப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
10000
ReplyDelete9659573315
ReplyDelete