பான் நம்பர் போதும்..! instant level up loan
அன்றைய காலத்தில் லோன் வாங்குவதற்கு கால் கொடுக்க நின்று அனைத்து ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பித்த பிறகும் கூட நாள் கணக்கில் நம்மை அலைய வைத்து லோன் கொடுப்பார்கள். ஆனால் இப்போது பார்க்கவிருக்கும் இந்த கடன் செயலி போன் நம்பர் மட்டும் போதும் உடனடியாக லோன் தருவார்கள் இதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இதில் உங்களுடைய ஆதாரில் கொடுத்து மொபைல் நம்பரை வைத்து பதிவு செய்து பிறகு உங்களுடைய பான் நம்பர் வைத்து கேஒய்சி சமர்ப்பித்த பிறகும் பின்னர் உங்களுடைய பர்சனல் தகவல்கள் கொடுத்து மேலும் நீங்கள் வேலைத் தகுதி உங்களுடைய மாத வருமானம் இவை அனைத்தையும் கொடுத்து பின்னர் வங்கி கணக்கு தகவல்கள் கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பிறகு இதில் 1000 முதல் 10,000 ரூபாய் வரை லோன் கிடைக்கும். பின்னர் உங்களுடைய லோன் தகுதி பொறுத்து உங்களுடைய கடன் தகுதி கிடைக்கும். இதில் குறைந்தது மூன்று மாத கால அளவுகள் லோன் கட்டுவதற்கு கொடுப்பார்கள். நீங்கள் உடனடி தேவைக்கு இந்த லோனை யூஸ் பண்ணிக்க முடியும்.
இந்த கடன் செயலி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தேவையான நபர்கள் இதை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
Comments
Post a Comment