5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு ஆன்லைனில் அப்ளை செய்வது ? | ayushman Bharat health card apply online




மத்திய அரசின் 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு திட்டம் எப்படி ஆன்லைனில் பெறுவது பற்றிய விளக்கத்தை இப்பதிவில் முழுமையாக பார்க்கலாம். 

தமிழ்நாடு அரசின் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி அதை போல் மத்திய அரசும் 5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. இது பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2018 ஆம் வருடத்தில் இருந்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்த 5 லட்சத்திற்கான காப்பீடு திட்டத்தை பெற முடியும்.

மேலும் இத்திட்டத்தில் 8000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. இத்திட்டம் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். இந்த காடை பயன்படுத்தி 1354 சிகிச்சைக்கு பலன் பெற முடியும். இத்திட்டத்தில் 17,000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். 

இந்த ஆயுஷ்மான் கார்டை பயன்படுத்தி இதய அறுவை சிகிச்சை, பல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற முடியும். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது நீங்கள் ஆன்லைனிலேயே இந்தக் கார்டை விண்ணப்பித்து நீங்கள் பெற முடியும். 

இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதை பயன்படுத்தி நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

NBFC மீது RBI-ல் புகார் கொடுப்பது எப்படி | RBI Complaint against NBFC