Finnable loan apply செய்வது எப்படி ?
லோன் என்றால் அது உடனே கிடைக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் சில லோன் செயலியில் மட்டும் தான் உடனடியாக லோன் கிடைக்கும். இப்போது நாம் பார்க்க உள்ள லோன் செயலி கூட 15 நிமிடத்தில் நமக்கு லோன் அப்லோடு செய்து நம்முடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
முதலில் இந்த செயலியை உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இதில் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை லோன் எடுத்துக்கொள்ள முடியும். லோன் கட்டுவதற்கான கால அளவுகள் குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 60 மாதங்கள் வரை இருக்கும். இதனுடைய வருடாந்திர வட்டி விகிதம் 27.6% ஆகும்.
இதில் விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் கார்டு பான் கார்டு மற்றும் 1 மாத சம்பள ரசீது இது மட்டும் வைத்து நீங்கள் லோன் விண்ணப்பித்துக் கொள்ள முடியும். மேலும் உங்களுடைய பர்சனல் தகவல்களை கொடுத்து இதில் விண்ணப்பித்துக் கொள்ள முடியும் இதை நீங்கள் ஆப் மூலமாகவோ அல்லது இவர்களின் வெப்சைட் மூலமாகவோ நீங்கள் இந்த கடனுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் இதில் அதிகபட்சமாக 700 க்கு மேல் சிபில் இருந்தால் மட்டுமே நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
மேலும் இது ஒரு ஆர்பிஐ கடன் செயலியாகும். இதில் நீங்கள் லோன் எடுத்து அதை சரியாக கட்டவில்லை என்றால் உங்களுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும் ஏதாவது ஒரு அவசர தேவைக்கு மட்டுமே இந்த கடன் செயலியை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இந்த லோன் ஆப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
App Link : download
Website Link : Click here
Comments
Post a Comment