CashBean Loan Close செய்வது எப்படி ? |CashBean Loan Repayment | CashBean cibil score update



CashBean Loan app-ல் லோன் எடுத்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த CashBean loan 2019 காலகட்டத்தில் ரொம்ப வைரல்(viral) மற்றும் அதிகமாக டிரெண்டிங்(Trending) ஆக இருந்தது.‌ காரணம் இந்த லோன் ஆப் இன்ஸ்டால் செய்தால் போதும். அடுத்த 5 நிமிடத்தில் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்பட்டு விடும். 

இதற்காக இந்த லோன் ஆப்பில் நிறைய பேர் கடன் வாங்கி உள்ளனர். மேலும் இந்த லோன் செயலியில் நீங்கள் கடன் வாங்கிய 15 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாமல் விட்டால் உங்களுடைய போட்டோவை மார்ஃபிங் செய்து ஆபாச படமாக உங்களுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும் உங்களை பிராடு என்றும் குறிப்பிட்டு உங்களுடைய whatsapp நம்பருக்கு உங்களுடைய போட்டோவை அனுப்புவார்கள். மேலும் உங்களுடைய contact list numbers-ல் அனைத்து நம்பருக்கும் இந்த மார்பிங் செய்த போட்டோவை அனுப்புவார்கள்.

இந்த எல்லா நம்பருக்கும் போன் செய்து மிரட்டுவார்கள். மேலும் உங்களுக்கும் தொடர்ந்து போன் செய்து மிரட்டி நீங்கள் கடன் வாங்கிய பணத்தை வசூல் செய்வார்கள். இப்படி அந்த கடன் செய்தியில் அதிகமாக செய்து இருந்த நிலையில் நிறைய பேர் அதை தொடர்ந்து புகார் அளித்து இருந்தனர் ஆர்பிஐயில். மேலும் இவர்கள் அடுத்தவரின் கம்பெனியின் லோகோவை வைத்து கடன் வாங்கிய நபர்களை அந்த பெயரை சொல்லி மிரட்டி உள்ளனர்.

இப்படி செய்திருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கடன் செயலியை ஆர்பிஐ தடை செய்து விட்டார்கள். ஆனால் இதில் கடன் வாங்கிய நபர்களின் நிலை என்னதான் ஆச்சு. சில பேர் இந்த கடன் செயலியில் கடன் வாங்கிய நபர்கள் மீது அந்த கம்பெனி சிபில் கம்பெனியில் எதுவும் புகார் பதிவு செய்யவில்லை.

ஆனால் நிறைய பேரிடம் சிபில் கம்பெனி இல் புகார் பதிவு செய்திருந்தது இந்த லோன் கம்பெனி. இந்நிலையில் கம்பெனியையும் தடை செய்து விட்டார்கள் எப்படி வாங்கி பணத்தை திரும்ப கட்டுவது என்று தெரியாமல் நிறைய பேர் திணறிக் கொண்டிருக்கின்றனர் இன்று வரை. உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தால் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். 

நீங்கள் இந்த லோன் கம்பெனியில் வாங்கிய பணத்தை(only emi amount )மட்டும் திரும்ப கட்டினால் போதும். உங்களுடைய லோன் கணக்கை(Loan Close)முடித்துக் கொடுக்கப்படும். மேலும் உங்களுக்கு லோன் முடித்துக் கொடுக்கப்பட்ட சான்றிதழும் (Noc Letter) வழங்கப்படும் மற்றும் உங்களுடைய சிபில் போர்ட்டலில் (Cibil Score update)புகார் செய்த பதிவையும் முடித்துக் கொடுக்கப்படும்.

இதை செய்வதற்கு குறைந்தபட்சம் சர்வீஸ் சார்ஜ் மட்டுமே உண்டு. ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு paid service. உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே என்னுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் இல்லை என்றால் தேவையில்லாமல் டைம் பாஸ் செய்யும் நபர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். என்னுடைய நம்பர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Cell Number : 7708925441

Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

NBFC மீது RBI-ல் புகார் கொடுப்பது எப்படி | RBI Complaint against NBFC