அவசர காலத்தில் உதவும் கடன் செயலிகள் | Top 25 best loan apps in india



அவசர காலத்தில் உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் இந்த மாதிரி பர்சனல் லோன் ஆப்பிள் நீங்கள் ட்ரை செய்து பாருங்கள். ஏன் மொத்தம் 25 லோன் ஆப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். இது முழுக்க முழுக்க ஆர்பிஐக்கு உட்பட்ட லோன் ஆப் ஆகும். இதைப் பற்றி இப்பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

1) Paysense
இதில் 5000 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 3 மாதம் முதல் 60 மாதங்கள் வரை ஆகும். இதற்கான வட்டி விகிதம் 16.8% முதல் 27.6% ஆகும்.

2) 5oFin
இதில் 5 கோடி வரையில் லோன் எடுக்க முடியும். லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 12 மாதங்கள் வரை ஆகும். இதற்கான வருடாந்திரம் பற்றி விகிதம் 11% ஆகும்.

3) Induslnd Bank
இது 30,000 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான காலங்கள் 12 முதல் 60 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 11% முதல் 30% வரையாகும்.

4) Adithya Birla Capital
இதில் 1 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 1 வருடம் முதல் 7 வருடங்கள் வரை ஆகும். இதில் 13% முதல் 28% வரை வருடாந்திர வட்டி வீதமாகும்.

5) Tata Capital
இது 40,000 முதல் 35 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். ஏன் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 6 முதல் 84 மாதங்கள் வரை ஆகும். வருடாந்திர வட்டி விகிதம்11% முதல் 28% வரையாகும்.

6) Moneyview
இதில் 5000 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். லோன் கட்டுவதற்கான காரணங்கள் 3 மாதம் முதல் 60 மாதங்கள் வரையாகும். இதன் வருடாந்திர வட்டி விகிதம் 16% முதல் 22% வரையாகும்.

7) Bajaj Finserv
இதில் ஒன்று முதல் 40 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 6 முதல் 96 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 11% முதல் 35% வரை ஆகும்.

8) Kreditbee
இதில் 10,000 முதல் 4 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 3 மாதம் முதல் 24 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடம் வட்டி விகிதம் 15% முதல் 30% வரையாகும்.

9) mpokket
இது ஒரு ஸ்டூடண்ட் லோன் ஆப் ஆகும். இதில் 500 முதல் 30 ஆயிரம் வரை லோன் எடுக்க முடியும். இதில் மூன்று மாதங்கள் வரை கால அளவுகள் கிடைக்கும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 17.5% முதல் 30% வரை ஆகும்.

10) Fibe
இதுல 5000 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் மூன்று மாதம் முதல் 24 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 19% முதல் 36% வரை ஆகும். 

11) Home Credit
இதில் 10,000 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 6 மாதம் முதல் 48 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 24% முதல் 34% வரை ஆகும். 

12) Lazypay
இதில் 3000 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 3 மாதம் முதல் 24 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடம் வட்டி விகிதம் 18% முதல் 34% வரை ஆகும். 

13) Buddy Loan
இதில் 10,000 முதல் 15 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 12 மாதங்கள் முதல் 5 வருடங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி 12% முதல் ஆகும்.

14) LoanFront
இதில் 1500 முதல் 2 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 62 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 12% முதல் 36% வரை ஆகும். 

15) Smartcoin
இதில் 1000 முதல் 2 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை லோன் கட்டுவதற்கான கால அளவுகள். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 20% முதல் 30% வரையாகும். 

16) Finnable
இதில் 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 6 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை ஆகும். இதில் ஆரம்ப வட்டியே 16% ஆகும்.

17) Nira
இதில் 5000 முதல் ஒரு லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் உன் கட்டுவதற்கான கால அளவுகள் 3 முதல் 24 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி வீதம் 24% முதல் 36% வரை ஆகும். 

18) RapidRupee
இதில் 1000 முதல் 60 ஆயிரம் வரை லோன் எடுக்க முடியும். லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 3 முதல் 12 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 12% முதல் 36% வரை ஆகும். 

19) Truebalance
இதில் 1000 முதல் 1 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 62 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடம் வட்டி வீதம் 60% முதல் 154.8% வரை ஆகும். 

20) Mobicred
இது 8000 முதல் ஒரு லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 90 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி விதம் 12% முதல் 30% வரை ஆகும். 

21) MoneyTap
இதில் 3000 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 2 மாதம் முதல் 36 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர மட்டில் தான் 13% முதல் 18% வரை ஆகும்.

22) Kissht
இது 10,000 முதல் 1 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 3 மாதம் முதல் 24 மாதங்கள் வரையாகும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 14% முதல் 28% வரையாகும்.

23) IndiaLends
இதில் 10,000 முதல் 50 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 6 மாதம் முதல் 60 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 10.25% முதல் 25% வரை ஆகும். 

24) Navi
இதில் 10,000 முதல் 20 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 3 மாதம் முதல் 72 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்ட விகிதம் 9.9% முதல் 45% வரை ஆகும்.

25) Zype
இதில் 10,000 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்க முடியும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 12 மாத முதல் 72 மாதங்கள் வரை ஆகும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 9.5% முதல் 34% வரையாகும்.

மேலே உள்ள அனைத்து கடன் செயல்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) Paysense :  Click Here

2) 5oFin : Click Here

3) Induslnd Bank : Click Here

4) Adithya Birla Capital : Click Here

5) Tata Capital : Click Here

6) Moneyview : Click Here

7) Bajaj Finserv : Click Here

8) Kreditbee : Click Here

9) mpokket : Click Here

10) Fibe : Click Here

11) Home Credit : Click Here

12) Lazypay : Click Here

13) Buddy Loan : Click Here

14) LoanFront : Click Here

15) Smartcoin : Click Here

16) Finnable : Click Here

17) Nira : Click Here

18) RapidRupee : 

19) Truebalance : Click Here

20) Mobicred : 

21) MoneyTap : Click Here

22) Kissht : Click Here

23) IndiaLends : Click Here

24) Navi : Click Here

25) Zype : Click Here

Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

NBFC மீது RBI-ல் புகார் கொடுப்பது எப்படி | RBI Complaint against NBFC