தரமான instant loan apply பண்ணுங்க..! | #instantloan # quickonlineloan



Instant loan பற்றி நிறைய விளம்பரங்கள் வரும் ஆன்லைனில், ஆனால் எல்லா கடன் செயலிகளும் நம்பத் தகுந்த மாதிரி இருக்காது. இப்போது பார்க்கின்ற கடன் செயலி நாம் கடன் வாங்குவதற்கு மிகச்சிறந்த கடன் செயலி ஆகும் இதைப் பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

இந்த உலகத்தில் கடன் வாங்காத ஆட்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஏதாவது பொருளாதார ரீதியாக நாம் பாதிக்கப்பட்டிருப்போம். சில சமயங்களில் குறைந்தபட்ச தொகையாவது நமக்கு கிடைத்து விடாதா என்ற நோக்கத்தில் ஆன்லைனில் நாம் கடனுக்கு விண்ணப்பிக்க ரெடியாகி விடுவோம். இந்த கடன் செயலியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடன் செயலியில் 5000 முதல் 5 லட்சம் வரை கடனுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் இதில் லோன் கட்டுவதற்கு வட்டி விகிதம் 21% முதல் 30% வரை ஆகும். லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 3 மாதங்கள் முதல் 42 மாதங்கள் வரை ஆகும். 


இந்த கடன் செயலியில் 21 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இருந்தால் மட்டும் போதும்.

Example :
Loan Amount: ₹3,00,000.
Tenure: 24 months.
Total Interest: ₹ 80,673 (24% per annum).
Processing Fee: ₹10,620 (3% of Loan Amount: ₹9000 + GST @18%: ₹1620). Additional Convenience Fee: ₹500.
EMI Amount: ₹15,861.
Total loan repayment amount: ₹3,80,673.

App Link : Click Here
Link : Click Here

Comments

Popular posts from this blog

5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

NBFC மீது RBI-ல் புகார் கொடுப்பது எப்படி | RBI Complaint against NBFC