நடிகர் விஜயகாந்த் காலமானார்..! | vijayakanth death news
நடிகருமான தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் இன்று காலமானார். சமீபகாலமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை முடிந்து வெளியே வந்த போது சில நாட்களிலேயே மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சைக்காக, மேலும் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையான மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு மேலும் உடல் ரீதியாக பிரச்சனை இருந்து வந்தவுடன் கொரோனா தொற்று உறுதியானது. இன்று அதிகாலை இந்த உலகை விட்டு அவர் மறைந்தார். நடிகர் விஜயகாந்த் அவருக்கு 71 வயதாகிறது. பிரபல நடிகர்களில் சிறந்த நட்சத்திர நடிகர் கூட விஜயகாந்த். நடிகர் விஜயகாந்த் இதுவரை 150 படங்களில் நடித்துள்ளார். அவருக்கு இவருக்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று காலை அவரது கட்சி அலுவலகத்திற்கு வருகிறார்.
விஜயகாந்த் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருடைய மறைவு திரை உலகத்திற்கு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் அரசியல் தலைவர்களிடையே இவருடைய மறைவு மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Comments
Post a Comment