கிரெடிட் கார்டு அவுட் ஸ்டாண்டிங் இருக்கா இந்த மூன்று வழியில் சரிசெய்யலாம்..! | credit card outstanding amount
கிரெடிட் கார்டு அவுட் ஸ்டாண்டிங் உள்ளதா அதிலிருந்து தப்பிக்க மூன்று வழிகள் உள்ளது இதைப்பற்றி இப்பதிவில் முழுமையாக பார்க்கலாம். கிரெடிட் கார்டுகள் பலரும் பயன்படுத்தப்படக்கூடிய கார்டு இதில் கேஷ்பேக் மற்றும் 45 நாள் கால அவகாசம் கொடுக்கின்றனர்.
இந்த 45 நாள் கால அவகாசத்தில் கிரெடிட் கார்டு நீங்கள் எடுத்த தொகையை செலுத்தினால் பிரச்சனை எதுவும் இல்லை. அதற்கு மேல் நீங்கள் எடுத்த தொகையை செலுத்தினால் மீதம் உள்ள தொகைக்கு வட்டி அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும். இதனால் பலரும் கிரெடிட் கார்டு பிரச்சனையில் மூழ்கி விடுகின்றனர். இப்போது இந்த பிரச்சனையை சமாளிக்க மூன்று வழியில் உள்ளது இதைப் பற்றி பார்க்கலாம்.
1) கிரெடிட் கார்டு ஹவுஸ் ஸ்டாண்டிங் இருந்தால் அதை இளமையாக மாற்றிக் கொண்டு 10.5% முதல் 13 சதவீதம் வரை நீங்கள் கிரெடிட் கார்டுக்கு வருடப்பட்டி 36 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை இருக்கும் இதன் மூலமாக நீங்கள் கட்டினால் உங்களுக்கு வட்டி குறைவாக வரும்.
2) வேறொரு வங்கியில் பர்சனல் லோன் கடன் வாங்கி கிரெடிட் கார்டு வீடான அவுட்ஸ்டாண்டிங் தொகையை கடனாக எடுத்து அதை கட்டினால் 10.50% வட்டி தான் வரும் கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக்கு 36%முதல் 46% வரை வட்டி இருக்கும்.
3) Loan against Assets :
கிரெடிட் கார்டு அவுட் ஸ்டாண்டிங் கடனுக்கு ஈடாக உங்களுடைய FD, Mutual funds & Gold loan இதில் ஏதேனும் ஒரு முதலிடியில் இருந்து பணத்தை எடுத்து உங்களுடைய கிரெடிட் கார்டு தண்டனை அடைத்துக் கொள்ள முடியும் இதற்கு 13.50% ஆகும். இப்படி செய்தால் உங்களுடைய கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்து விடலாம்.
மேற் சொன்ன அனைத்து மூன்று முறைகளும் கடைசி தடவையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இதை ஒரு முறை செய்தால் மட்டுமே உங்களுக்கு பலன் தரும். மேற்சொன்ன முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்துவிட்டு உங்களுடைய கிரெடிட் கார்டு கடனை க்ளோஸ் செய்து விடுங்கள். இல்லை என்றால் இது ஒரு வியாதி மாதிரி உங்களை தொற்றிக் கொள்ளும்.
Comments
Post a Comment