Stashfin enach process செய்வது எப்படி ?
Stashfin loan app-ல் enach registration செய்வது பற்றி இப்பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
Stashfin loan app-ல் amount அதிகமாக இருக்கும் போது உதாரணத்திற்கு 1 லட்சம் விண்ணப்பிக்க வேண்டுமென்றால் நீங்கள் கண்டிப்பாக enach registration செய்தால் மட்டுமே உங்களுக்கு கடன் கிடைக்கும்.
1) முதலில் உங்களுடைய Stashfin app open செய்ய வேண்டும். பிறகு கடன் தொகையை தேர்வு செய்ய வேண்டும்.
2) கடன் தொகை 1லட்சம் என்றால் அதை தேர்வு செய்து பின்னர் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும்.
3) பின்னர் உங்களுடைய வங்கியை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களிடம் debit card அல்லது net banking இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
4) அடுத்து உங்களுடைய வங்கிக் கணக்கு எண் ஐ எஃப் எஸ் சி கோட் நம்பர் மற்றும் savings அல்லது current இதில் எந்த அக்கவுண்ட் கணக்கு உள்ளதோ அதை தேர்வு செய்ய வேண்டும்.
5) அடுத்து உங்களுக்கான லோன் தொகை அதில் காமிக்கும்.
6) பின்னர் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் அதை என்டர் செய்ய வேண்டும்.
7) பின்னர் உங்களுடைய டெபிட் கார்டு என் முடியும் மாதம் மற்றும் வருடம் மற்றும் டெபிட் கார்டு பின் நம்பர் கேப்சாக்கோட இவைகளை என்டர் செய்ய வேண்டும்.
8) பின்னர் இரண்டு நிமிடம் காத்திருக்கவும். இப்போது உங்களுடைய Stashfin enach process செய்யப்பட்டு விடும். 48 மணி நேரத்தில் உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு பணம் கிரெடிட் செய்யப்பட்டு விடும்.
Comments
Post a Comment