கிரெடிட் கார்டில் பரிவர்த்தனை செய்தால் சர்வீஸ் சார்ஜ் கிடையாது | credit card to bank account transfer
இன்றைய வேகமான உலகத்தில் நாம் பணத்தேவைகளுக்கு அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சில சமயங்களில் பணம் நம்மிடம் சுத்தமாக இருக்காது. அந்த சமயத்தில் உறவினர்கள் நண்பர்களிடம் கடன் கேட்டால் கூட திடீரென்று கிடைப்பதில்லை. இந்நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரெடிட் கார்டு இந்த காலத்தில் வைத்துள்ளனர். இந்த மாதிரி சமயத்தில் கிரெடிட் கார்டுகள் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
ஆனால் அப்படிப்பட்ட கிரெடிட் கார்டு இருந்து வங்கி கணக்கிற்கு மாற்றும்போது பணத்தை 2.5% பரிவர்த்தனை கட்டணமாக எடுப்பார்கள். ஆனால் எவ்வித கட்டணம் என்று பரிவர்த்தனை செய்யலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா இதைப்பற்றி இப்பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
நீங்கள் அனைவரும் யுபிஐ பரிவர்த்தனைக்கு Google pay, phonepe மற்றும் paytm இந்த மாதிரி செயலிகளை நாம் பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவோம். ஏனென்றால் இதில் எவ்வித கட்டணமும் கிடையாது என்பதனால் இதை அதிகமாக பயன்படுத்துவோம். இந்நிலையில் இந்த யுபிஐ இப்போது நிறைய வசதிகளை நமக்கு கொடுத்துள்ளது.
அந்த வகையில் பார்த்தால் உபியை மூலம் கிரெடிட் கார்டுகளை சேர்த்து நீங்கள் உங்களுடைய பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இதன் மூலம் நீங்கள் எந்தவிதமான கிரெடிட் கார்டுகளையும் இதில் சேர்த்துக் கொள்ள முடியும். ஆனால் இதற்கு எவ்வித பரிவர்த்தனை கட்டணமும் கிடையாது. ஆனால் முடிந்தவரை பரிவர்த்தனையை அதிகமாகி கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதுவே உங்களுக்கு பிரச்சனை ஆகி மாறிவிடும்.
நீங்கள் அதிகமாக பரிவர்த்தனை செய்யும்போது கிரெடிட் கார்டில் உங்களுக்கு பில் பேமென்ட் வட்டி இதெல்லாம் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் பார்த்து கவனத்தில் கொண்டு இதில் பரிவர்த்தனை செய்யுங்கள்.
Comments
Post a Comment