Bajaj finance-க்கு RBI விதித்த தடை..! | rbi banned Bajaj emi card
நாட்டின் முன்னணி நிறுவனமான என்பிஎப்சி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ஆர்பிஐ தடை விதித்துள்ளது இதைப்பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு Ecom மற்றும் insta emi card இந்த இரண்டு கடன்களை மக்களுக்கு வழங்குவதற்கு தடை விதித்துள்ளது ஆர்பிஐ. இதன் மூலம் புதிய கடன்களை வழங்குவதையும் நிறுத்துமாறு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் முன்னணி நிறுவனமான என் பி எஸ் சி மற்றும் டிஜிட்டல் சேவை நிதி நிறுவனங்களில் பஜாஜ் பைனான்ஸ் ஆர்பிஐக்கு உட்பட்டு அவர்களின் தனி உரிமை கொள்கைக்கு மாறாக செயல்பட்டதால் eCom மற்றும் insta emi card இந்த இரண்டு கடன்களையும் வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.
இதில் eCom கடன் என்பது ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது அதில் வாங்கும் கடனாகும். மேலும் insta emi card என்பது பொருள்கள் வாங்குவதற்கு இரண்டு லட்சம் வரையிலான கார்டு அப்ரூவல் கிடைக்கும் இந்த கடன் ஆகும்.
மேலும் பஜாஜ் நிதி நிறுவனம் இந்த இரண்டு கடன்களை மக்களுக்கு உண்மை தன்மை மற்றும் வெளிப்படை தன்மை போதிய அளவு இல்லாததால் ஆர்பிஐ இந்த தடையை விதித்துள்ளது. மேலும் மீண்டும் பஜாஜ் பைனான்ஸ் இதை சரி செய்து மறுபரிசனுக்கு உட்பட்டு ஆர்பிஐ இதை கண்காணிக்கும்.
இதே போல ஆர்பிஐக்கு உட்படாத அதன் கொள்கைக்கு கட்டுப்படாத பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 72 லட்சம் மற்றும் பெடலால் வங்கிக்கு 30 லட்சம் மற்றும் kyc விதிமுறைகள் சில விதிகளுக்கு இணங்காததால் பெர்சிடஸ் பென்ஸ் பைனான்ஸ் கம்பெனிக்கு 10 லட்சம் அபராதமாக விதித்துள்ளது ஆர்பிஐ.
Comments
Post a Comment