5 நிமிடத்தில் 1 லட்சம் லோன் வாங்குவது எப்படி | 5 minutes loan app



இன்றைய காலத்தில் கடன் வாங்குவது மிகவும் சுலபமாக செயல் ஆகிவிட்டது. ஆனாலும் சில சமயங்களில் கடன் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட சூழலில் நாம் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் கேட்போம். அவர்கள் சில சமயத்தில் கொடுப்பார்கள் அப்படி இல்லை என்றால் கையை விரித்து விடுவார்கள். இந்த மாதிரி சூழ்நிலை சமாளிக்க இப்போது நாம் ஒரு கடன் செயலி பற்றி பதிவில் பார்க்கலாம்.

இந்த லோன் செயலியில் நாம் 10,000 முதல் 50 லட்சம் வரை லோன் எடுத்துக் கொள்ள முடியும். இதில் லோன் எடுப்பதற்கான வயது வரம்பு 21 முதல் 58 வயது வரை ஆகும். இதில் லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 60 மாதங்கள் வரை இருக்கும். இதில் வருடாந்திர வட்டி விகிதம் 10.49% முதல் 26% ஆகும். இதில் லோன் எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் கார்டு பான் கார்டு மற்றும் பேங்க் ஸ்டேட்மென்ட்.

இதில் உதாரணத்திற்கு 1 லட்சம் ரூபாய் லோன் எடுத்தால் வட்டி 14% பிராசசிங் பீஸ் 2.25% இ எம் ஐ மாதம் 2327 ரூபாய் மொத்த வட்டி 39,610 ரூபாய் மற்றும் கால அளவுகள் 60 மாதங்கள் ஆகும். நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 1,39,610 ரூபாய் ஆகும்.

இதில் நீங்கள் மேலும் கிரெடிட் கார்டு இன்சூரன்ஸ் மற்றும் investment போன்ற வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இதில் நீங்கள் இலவசமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை செக் செய்து பார்த்துக் கொள்ள முடியும். இது ஆர்பிக் உட்பட்ட கடன் செயலி. இதில் நீங்கள் லோன் கட்ட தவறினால் கண்டிப்பாக உங்களுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். ஆகையால் இந்த மாதிரி கடன் செயலியை நீங்கள் ஏதாவது அவசர காலத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்.

இதனுடைய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Comments

Post a Comment

Popular posts from this blog

Instant loan 9 லட்சம் கிடைக்கும் ? | instant loan app review

NBFC மீது RBI-ல் புகார் கொடுப்பது எப்படி | RBI Complaint against NBFC